ஸ்டெர்லைட்டின் சித்து வேலைகள். 1. மீண்டும் ஆலையை திறக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 2.பிரபலமான செய்தி app களில் sterlite ஆலையால் பாதிப்பில்லை என்ற வகையில் விளம்பரங்கள் மூலம் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். 3. ஆலையை சுற்றியுள்ள மூன்று கிராம மக்களில் சிலரை பணத்தை காட்டியும் மிரட்டியும் மீண்டும் ஆலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Posts
Showing posts from July, 2018